PHP open source, interpreted and object-oriented சார்ந்த scripting language ஆகும்.
அதாவது server-sideல் செயல்படுத்தப்படுகிறது. இது வலை பயன்பாடுகளை உருவாக்க பயன்படுகிறது( ex. executed at server side and generates dynamic page)
Php இன் முழு வடிவம் Hypertext Preprocessor. இது open source scripting language. இது உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
PHP 1994 இல் Rasmus Lerdorf உருவாக்கியது. ஆரம்பத்தில் php இணையத்தில் online பார்வையாளர்களைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்பட்டது.
- PHP stands for Hypertext Preprocessor.
- PHP ஒரு server-side scripting language.
- PHP ஒரு interpreted language, அதாவது compilation அவசியமில்லை.
- PHP object-oriented language.
- PHP ஒரு open-source scripting language.
- PHP மொழியைக் கற்றுக்கொள்வது எளிது.
PHP Features
PHP இன் பல அம்சங்கள் உள்ளன.
- செயல்திறன்: PHP இல் எழுதப்பட்ட scripting JSP & ASP போன்ற பிற மொழிகளில் எழுதப்பட்ட அந்த scriptingவிட மிக விரைவாக இயக்கும்.
- Open Source:: PHP மூல குறியீடு இணையத்தில் இலவசமாக உள்ளது, நீங்கள் எந்த கட்டணத்தையும் செலுத்தாமல் உங்கள் தேவையின்படி PHP இன் அனைத்து பதிப்புகளையும் உருவாக்கலாம்.
- Platform Independent: PHP WINDOWS, MAC, LINUX & UNIX Operating Systemக்கு கிடைக்கும். ஒரு OS இல் உருவாக்கப்பட்ட ஒரு PHP பயன்பாடானது மற்ற OS இல் எளிதாக செயல்படுத்தப்படும்.
- Web servers Support: PHP Apache, Netscape, Microsoft IIS இன்று பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட அனைத்து local servers இணக்கமானது.
- Embedded: PHP குறியீடு எளிதாக HTML குறிச்சொற்களை மற்றும் Scripting உள்ள இணைக்கக்கூடியது
Basic Points about php
- PHP stands for HyperText Preprocessor.
- PHP files can contain text, HTML, CSS, JavaScript, and PHP code
- PHP files have extension ".php"
- PHP code are executed on the server so you need web browser to execute php code
- It is an interpreted language, i.e. there is no need for compilation.
- It is a server side scripting language.
- It is faster than other scripting language e.g. asp and jsp.
2 Comments
ReplyDelete👍👍👍👍👍👍👍👍🌋🌋
Tnx
ReplyDelete