முதலில் ஒரு "Tamil Ict Better!” எனும் சிறிய மென்பொருளை உருவாக்குவோம்.
Windows Forms Application Project உருவாக்கல்
- கோப்பு (File) பட்டியில் New Project என்பதைத் தெரிவு செய்க.
- பின்னர் Visual Basic,
- Windows Forms Application என்பதைத் தெரிவு செய்க.
- கீழே உள்ள எழுதுபெட்டியில் உங்கள் புதிய மென்பொருளுக்கான Tamil Ict Better! எனும் பெயரை எழுதலாம்.
Toolbox ல் இருந்து 3 label,progress bar,timer எடுத்து கொள்ளுங்கள்.
Backcolorஉங்களுக்கு ஏற்றது போல் மாற்றுங்கள்
Form Right click செய்து பின்வரும் code இணையுங்கள்
Timer1.Enabled = True
Timer1 Right click செய்து பின்வரும் code இணையுங்கள்
ProgressBar1.Visible = True
ProgressBar1.Value = ProgressBar1.Value + 2
Label2.Text = ProgressBar1.Value & " % Loading please wait... "
If (ProgressBar1.Value = 10) Then
Label3.Text = "Reading modules..."
ElseIf (ProgressBar1.Value = 20) Then
Label3.Text = "Turning on modules."
ElseIf (ProgressBar1.Value = 40) Then
Label3.Text = "Starting modules."
ElseIf (ProgressBar1.Value = 60) Then
Label3.Text = "Loading modules."
ElseIf (ProgressBar1.Value = 80) Then
Label3.Text = "Modules loading completed."
ElseIf (ProgressBar1.Value = 100) Then
Timer1.Enabled = False
Label2.Text = "Loading completed."
ProgressBar1.Value = 0
End If
OUTPUT
1 Comments
Really use full Article
ReplyDelete