Header Ads Widget

Ordered List

ஒழுங்கமைக்கப்பட்ட பட்டியல் (Ordered List) இலக்கம் அல்லது எழுத்துக்களை உபயோகித்து வரிசை முறையில் உருவாக்கப்பட்ட உருப்படிகளின் கூட்டமானது ஒழுங்கமைக்கப்பட்ட பட்டியலாக கருதப்படும்.

எனும் இரு ஓட்டுகள் பயன்படுத்தப்படும்ஒட்டின் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட பட்டியலின் ஆரம்பமும் அதன் உறுப்பு மூலம் வரிசை முறைக்காக பொருத்தமான இலக்கம் அல்லது எழுத்துவகை போன்ற விபரமும் type எனும் பண்பினால் காட்டப்படும்

வகை                                               விளக்கம்

type = "1"                             பட்டியல் உருப்படிகளுடன் எண்கள் (இயல்புநிலை)

type = "A"                             பட்டியல் உருப்படிகளும் பெரிய எழுத்துக்களுடன்                                                   எண்ணிடப்படும்

type = "a"                              பட்டியல் உருப்படிகளால் சிற்றெழுத்துக்களால்                                                          எண்ணிடப்படும்

type = "I"                                பட்டியல் உருப்படிகளை பெரிய ரோமன்                                                                     எண்களுடன் சேர்த்து எண்ணிடப்படும்

type = "i"                                 பட்டியல் உருப்படிகளை ஸ்மால் ரோமன்                                                                      எண்களுடன் சேர்த்து எண்ணப்படும்

Syntax

Java

VB.net

C++

C#/li>

Result

1. Java
2. VB.net
3. C++
4. C#

Syntax

Html

CSS

Result

A. Html
B. CSS

Syntax

PhP

Html

CSS

Angularjs

Result

a. PhP
b. Html
c. CSS
d. Angularjs

Syntax

Python

Result

I. Python

Syntax

C

Result

i. C

Post a Comment

0 Comments