NORMALIZATION


இயல்பாக்குதல் NORMALIZATION

தரவு தளம் ஒன்றில் தரவுகள் முறையாக ஒழுங்கமைக்கப்படுத்தல் இயல்பாக்கம் எனப்படும்.

இதன் மூலம் தரவு மீள்பதிவு(data redundancy) மற்றும் தரவு முரண்பாடு(data annomalies) குறைக்கப்படும்'

தரவு மிகைமை  (DATA REDUNDANCY)

அட்டவணை ஒன்றின் பதிவு (record) ஒன்றில் இருக்கும் ஒரு நிகழ்வானது அதே அட்டவணையில் மீண்டும் மீண்டும் காணப்படுதல் தரவு மிகைமை எனப்படும்.

தரவு முரண்பாடுகள் 

அட்டவணையொன்றிக்கு தரவு உள்ளீடு செய்யும் போது ஏற்படக்கூடிய  பிரச்சினைகள் தரவு முரண்பாடுகள் எனப்படும்.
இவை 3 வகை 
1.Update Anomalies
2.Deletion Anomalies
3.insertion Anomalies

இயல்பாக்கம் 3 வகை 

1.First normal form
1.Second normal form
1.Third normal form

First normal form

ஒரே தரவு மீண்டும் மீண்டும் பதிவது தவிர்க்கப்படும் 
Image result for first normal form

Second normal form



  • தரவு மிகைமை  தவிர்ப்பதட்கு இரண்டு அட்டவணை உருவாக்கப்படும்
  • இங்கு அந்நியசாவி   காணப்படும் Image result for second normal form example

Third normal form

முதன்மைசாவி மீது தங்கி இருக்காத புலங்கள் வேறாக்கல்.
கீழ் உள்ள அட்டவணையில் காணப்படும் சகல புலங்களும் முதன்மை சாவி மீது செயட்படுகின்றனவா என்பதை கண்டறிய வேண்டும். யாதேனும் புலங்கள் முதன்மை சாவி இன் செல்வாக்கு இன்றி காணப்படும் எனின் அவற்றை வேறாக்கி அத்தரவுகளை பதிவதுக்கு புதிய அட்டவணை   உருவாக்கப்படல் வேண்டும்.


Student_detailca
STIndex
Sname
classT
Grade
710
mohammed
C20
11A
515
perera
C25
12B
712
silva
C20
11A

மேல் உள்ள உதாரணத்தில்  classT எனும் புலத்தின் மூலம் Grade எனும் புலத்தை இனங்காண முடிவதுடன் அதட்கு  முதன்மைசாவின் செல்வாக்கு காணப்படவில்லை.ஆகவே இந்நிலையை நிவர்த்தி செய்வதுக்கு இவ்வட்டவணை மீண்டும் இரு அட்டவணையாக வேறுபடுத்திக்கொள்ள வேண்டும் 

Student_detailca
STIndex
Sname
classT
710
mohammed
C20
515
perera
C25
712
silva
C20
Student_Grade
classT
Grade
C20
11A
C25
11B
C20
11A


No comments:

Post a Comment

Pages