ஒழுங்கமைக்கப்படாத பட்டியல் (Unordered List) ஒழுங்கு முறையற்று காணப்படுகின்ற பட்டியல்இதுவாகும். ஒழுங்கமைக்கப்படாத பட்டியலை ஆரம்பிக்க <ul> ஒட்டின் உறுப்புடன் Type எனும்பண்பைச் சேர்ப்பதால் விசேட குண்டுக்குறிகளை இடமுடியும். இதற்கு வழங்கப்படுகின்ற மூன்றுபெறுமதிகளும் வருமாறு.
1. Disc
2. Square
3. Circle
பட்டியலிலே உருப்படிகளை வெவ்வேறாக காட்டுவதற்கு <li> ஓட்டானது உபயோகிக்கப்படும்.
1. Disc
<ul type="disc">
<li>Vb.net</li>
<li>C++</li>
</ul>
Output
*இங்கு disc கொடுக்காவிட்டாலும் தானாகவே எடுக்கும்.
0 Comments