படிமமொன்றை இணையப்பக்கத்தில் உள்ளிட Image ஓட்டாக கருதப்படும் <img>
ஒட்டு பயன்படுத்தப்படும். இங்கு ஆரம்ப, முடிவு ஒட்டுக்கள் என இரு ஓட்டுக்கள் உபயோகிக்கப்படுவதில்லை என்பதை கருத்தில் கொள்க.
Ex➤<img></img>
வெற்று ஓட்டு (Blanks tag) அல்லது (Empty tag) என அழைக்கப்படுகின்ற இவ்வாறான சில ஓட்டுக்கள் பின்னர் ஆராயப்படும். <img ஒட்டுடன் தொடர்புடைய பண்புகள் ஏறத்தாழ 12 காணப்படுகின்றன. அவற்றில் சில அட்டவணை இல் விவரிக்கப்பட்டுள்ளது.
0 Comments