வரையறைப் பட்டியல் <dl> ஓட்டுடன் தொடங்கி </dl> ஓட்டுடன் முடிகிறது. இது, பொட்டுகளோ (Bullets) வரிசை எண்களோ இன்றிப் பட்டியலை உருவாக்குகிறது. வரையறைப் பட்டியல் <dt> என்னும் வரை யறைத் தலைப்பு (definition term) ஒட்டினையும் <dd> என்னும் வரையறை (definition) ஒட்டினையும் கொண்டுள்ளது. வரையறைத் தலைப்பின் கீழாக அத்தலைப்புக்குரிய வரையறை உள்தள்ளி (Indontod) அமையும். வரையறைப்பட்டியல் அமைக்கும் முறை:
<!DOCTYPE html>
<body>
<dl>
<dt>Android</dt>
<dd>java</dd>
<dt>Web</dt>
<dd>php</dd>
</dl>
</body>
</html>
Output
0 Comments