<p> ஓட்டை உபயோகித்து உருவாக்கப்பட்ட பந்தியானது இடது நேர்ப்படுத்தலை கொண்டதாக காணப்படும். இது அதன் கொடா நிலை (Default) தோற்றமாகும். <p> ஒட்டின் நேர்ப்படுத்தல் (Align) என்ற பண்பை உபயோகித்து "left", "right", "center"
மற்றும் "justify" போன்ற பெறுமதிகளை இட்டு நான்கு தோற்றங்களை பெறமுடியும்.
|
உதாரணம்
நேர்ப்படுத்தல்
|
ஒட்டு
|
<p align = "left">
|
இடது
|
<p align = "center">
|
மத்தி
|
<p align = "right">
|
வலது
|
<p align = "justify">
|
இரு ஓரங்களும் சமாந்தரமாக
|
<html>
<head>
<title>Paragraph Tag</title>
</head>
<body>
<p align = "left">This is the First Paragraph starting</p>
<p align = "center">This is the Second Paragraph starting</p>
<p align = "Right">This is the Fourth Paragraph starting</p>
<p align = "justify">This is the Fifth Paragraph starting</p>
</body>
</html>
0 Comments