label ஒன்றை உருவாக்குவது எப்படி என்று பாப்போம்
- கோப்பு (File) பட்டியில் New Project என்பதைத் தெரிவு செய்க.
- பின்னர் Visual Basic,
- Windows Forms Application என்பதைத் தெரிவு செய்க.
- கீழே உள்ள எழுதுபெட்டியில் உங்கள் புதிய மென்பொருளுக்கான Ict Better எனும் பெயரை எழுதலாம்.
கருவிப்பெட்டியில்(toolbox) உள்ள label ஐச் சொடுக்கிய பின்னர் மௌசை அழுத்தியபடி மென்பொருளின் முகப்பில் கொண்டுவிடுங்கள். இப்போது label ஒன்று அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.
labelல் வைத்து Right click பண்ணுங்கள்.பின் properties செல்லுங்கள்.
A:-BackColor ஆனது நாம் கொடுக்கும் Text க்கு வெளி நிறம் வழங்கும்.
B:-BorderStyle ஆனது நாம் கொடுக்கும் Textக்கு BorderStyle வழங்கும்.
D:-flatStyle ஆனது நாம் கொடுக்கும் Textக்கு flatStyle வழங்கும்.
E:-Font ஆனது நாம் கொடுக்கும் Textக்கு font,fontStyle,size வழங்கும்.
F:-ForeColor ஆனது நாம் கொடுக்கும் Text க்கு நிறம் வழங்கும்.
G:-Image ஆனது நாம் கொடுக்கும் label க்கு image வழங்கும்.
H:-ImageAlign image எங்கு வரவேண்டும் என தீர்மானிக்கிறது.
I:-Text ஆனது நாம் கொடுக்கும் Text வெளியீடாகும்.
J:-Name ஆனது நாம் கொடுக்கும் label க்கு variable வழங்கும். இங்கு Nameஆனது lblict மாற்றப்படும்.இலகுவாக அடையாளம் காண.
0 Comments