TextBox ஒன்றை உருவாக்குவது எப்படி என்று பாப்போம்
- கோப்பு (File) பட்டியில் New Project என்பதைத் தெரிவு செய்க.
- பின்னர் Visual Basic,
- Windows Forms Application என்பதைத் தெரிவு செய்க.
- கீழே உள்ள எழுதுபெட்டியில் உங்கள் புதிய மென்பொருளுக்கான Ict Better எனும் பெயரை எழுதலாம்.
கருவிப்பெட்டியில்(toolbox) உள்ள TextBox ஐச் சொடுக்கிய பின்னர் மௌசை அழுத்தியபடி மென்பொருளின் முகப்பில் கொண்டுவிடுங்கள். இப்போது TextBox ஒன்று அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.
TextBoxல் வைத்து Right click பண்ணுங்கள்.பின் properties செல்லுங்கள்.
0 Comments