IDENTIFIER என்பது ஒரு VALID NAME அல்லது TOKEN ஆகும். நமது PROGRAM மில் ஏதோ ஒன்றை அடையாளப்படுத்த நமக்கு IDENTIFIER தேவைப்படுகிறது. VARIABLE NAME, CONSTANT NAME, FUNCTION NAME முதலியவை IDENTIFIER எனப்படும்.
இதற்கு சில பொதுவான விதிகள் இருக்கின்றன. அவையாவன:
ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துக்களைக் கொண்டிருக்கலாம்
முதல் எழுத்து ALPHABET ஆக இருக்கவேண்டும்
எழுத்துக்களுக்கு இடையில் இடைவெளி இருக்கக்கூடாது
ALPHABET, NUMBERS AND SPECIAL CHARACTER _ களை கொண்டுள்ளவைகளை மட்டும் தான் COMPUTER ஏற்றுக்கொள்ளும்
IDENTIFIER ரில் DUPLICATE இருக்கக்கூடாது
1234 : STRING //INVALID IDENTIFIER... BEGIN WITH NUMBER
MYNAME1234 : STRING //VALID IDENTIFIER
MY NAME : STRING //INVALID SPACE BETWEEN TWO WORDS
MY_NAME : STRING //VALID IDENTIFIER
M : INTEGER //VALID
M : BOOLEAN //INVALID OR DUPLICATE IDENTIFIER. M IS DECLARED ALREADY AS AN INTEGER
0 Comments