HEADERஒட்டு
பொதுவாக அறிக்கையொன்றின் தலைப்பு, உபதலைப்பு மற்றும் வேறு சில எழுத்துக்களை அறிக்கையொன்றிலுள்ள வேறு எழுத்துக்களிலிருந்து வேறுபடுத்தி காட்டுவதற்காக எழுத்துருவின் பருமன், தடிப்பு போன்றவற்றை அதிகரித்தல் போன்ற உபாயங்கள் கையாளப்படும். இணையப்பக்கத்திலே இந்தச் செயற்பாடு நடைபெறுவது Header எனப்படும் அடையாள ஓட்டுக்களாலாகும். <h1> தொடக்கம் <h6> வரை இலக்கமிடப்பப்பட்ட header வகையைக் கொண்ட ஆறு ஓட்டுக்கள் உள்ளன. இவற்றில் <h1> மூலம் பருமன் மற்றும் தடிப்பு அதிகமான எழுத்துரு வடிவமைக்கப்படும். <h1> தொடக்கம் <h6> வரை செல்லும் போது எழுத்துருவின் பருமன், தடிப்பு படிப்படியாக குறைவடைகிறது.
<html>
<head>
<title>Heading in HTML</title>
</head>
<body>
<h1>Heading1</h1>
<h2>Heading2</h2>
<h3>Heading3</h3>
<h4>Heading4</h4>
<h5>Heading5</h5>
<h6>Heading6</h6>
</body>
</html>
OUTPUT
0 Comments