Header Ads Widget

First Java Program



class HelloWorld{
public { static void main(String args[])
{
System.out.println("Hello World ");
}
}

Compile and Execute Java Code

To compile:  javac HelloWorld.java

To execute:  java HelloWorld



Output

HelloWorld

Public :*ஒரு Access Modifier இந்த முறையை யார் அணுகலாம் என்பதை வரையறுக்கிறது. இந்த முறை எந்த Classம் அணுக முடியும்

Access Control:
Public
Private
Protected
Default
இதை Access Modifier பாடத்தில் விரிவாக பார்ப்போம்.

Static:*ஒரு keyword.java வில் நிறைய Keyword உள்ளது அதை பிறகு பார்ப்போம்.. இந்த முறையானது JVM ஆல் செயல்படுத்தப்படுகிறது.  எனவே இது நினைவகத்தை சேமிக்கிறது.

Void:*இந்த முறை Return Type method ஆகும். பயன்படுத்தப்படுகிறது.

main:* இது ஒரு Method.JVM ஆல் இந்த முறை  தேடப்படுகிறது.

String args[] :* is the parameter to the main Method.

System:* ஒரு Class

out:* ஒரு Variable

println():* ஒரு method

Post a Comment

0 Comments