Connect Visual Basic .Net With SqlServer DataBase

எப்படி SqlServer DataBase உடன் Visual Basic .Net  Connect பன்னுவது என்று பார்போம்.

பின்வரும் முறைகளை பின்பற்றுங்கள்

Step1
உங்களது project Name SqlConnect என்று வைத்து கொள்ளுங்கள்.
Step2
OK Click செய்யவும்
Step3
Form Name "Connect_To_SQL"என்று மாற்றவும்.

Step4
Toolboxல் இருந்து 2 Button 1 label எடுக்கவும்

Step5
properties சென்று Button1 Text "Connected" என்றும் Name "BTN_CONNECT" என்றும் மாற்றுங்கள்.
Button2  Text"DisConnected"  என்றும் Name "BTN_Disconnect" என்றும் மாற்றுங்கள்.
label Text""  என்றும் Name "lbl_Conn" என்றும் மாற்றுங்கள்.
Step6
Connected Button Right Click  பன்னி பின்வரும் code சேருங்கள்
If connection.State = ConnectionState.Closed Then


            connection.Open()
            lbl_Conn.Text = "Connected"
            lbl_Conn.ForeColor = Color.Green
        End If

disConnected Button Right Click  பன்னி பின்வரும் code சேருங்கள்
If connection.State = ConnectionState.Open Then

            connection.Close()
            lbl_Conn.Text = "DisConnected"
            lbl_Conn.ForeColor = Color.Red

        End If

Step7
Form Right Click  பன்னி பின்வரும் code 1st line சேருங்கள்
Imports System.Data.SqlClient
இந்த code ஆனது sql  அறிவுறுத்தல் ஆகும்.

Step8
Database create பன்னுவதுக்கு   பின்வரும்  image  பின்பற்றுங்கள்

 Database Name "TestDB"பெயர் இடுங்கள்

Form Right Click  பன்னி பின்வரும் code 3rt line சேருங்கள்
Dim connection As New SqlConnection("Server= (localdb)\Projects; Database = TestDB; Integrated Security = true")
Server Name பெறுவதுக்கு பின்வரும்  image  பின்பற்றுங்கள்
mouseயை  SQL Server வைத்து Right click பன்னுங்கள்(இங்கு நான் SQL Server 2012பயன்படுத்துகிறேன்)

Output


FUll Code
Imports System.Data.SqlClient
Public Class Connect_To_SQL
    Dim connection As New SqlConnection("Server= (localdb)\Projects; Database = TestDB; Integrated Security = true")

    Private Sub Form1_Load(sender As Object, e As EventArgs) Handles MyBase.Load

    End Sub

    Private Sub BTN_CONNECT_Click(sender As Object, e As EventArgs) Handles BTN_CONNECT.Click
        If connection.State = ConnectionState.Closed Then


            connection.Open()
            lbl_Conn.Text = "Connected"
            lbl_Conn.ForeColor = Color.Green
        End If

    End Sub

    Private Sub BTN_Disconnect_Click(sender As Object, e As EventArgs) Handles BTN_Disconnect.Click
        If connection.State = ConnectionState.Open Then

            connection.Close()
            lbl_Conn.Text = "DisConnected"
            lbl_Conn.ForeColor = Color.Red

        End If
    End Sub
End Class

No comments:

Post a Comment

Pages