Header Ads Widget

ColorDialog

இந்த பாடம் ColorDialog கட்டுப்பாட்டை விவரிக்கிறது.
ColorDialog
விஷுவல் பேசிக் ஒரு பரந்த அளவிலான dialog boxes வழங்குகிறது, இது பயனர்கள் தரமான தேர்வுகள் செய்ய அனுமதிக்கின்றன, மேலும் அவை ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உள்ளது.
ColorDialog இன் நோக்கம் ஒரு வர்ண்ணத்தைத் தேர்ந்தெடுப்பதாகும்.
ஒரு வர்ண்ணத்தை தேர்ந்தெடுக்க பயனரை உதவுகிறது.

பின்வரும் குறியீடானது dialog boxes வர்ண்ணப் பின்னணிக்கு  வர்ண்ணம் அமைக்கிறது. அது பயனர் தேர்வுக்கு ஏற்ப  பின்னணி நிறத்தை அமைக்கிறது.
example

Post a Comment

0 Comments